திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக நடைமுறையில் தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, அவர்கள், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பணப்பரிசு வழங்கி, பாராட்டினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக நடைமுறையில் தமிழில் சிறந்த வரைவுகள்,
குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, அவர்கள்,
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பணப்பரிசு வழங்கி, பாராட்டினார். அருகில் திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி
உதவி இயக்குநர் முனைவர் ப.நாகராசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.