தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 தொடர்பாக காணொலிக்காட்சி மூலம் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடைபெற்ற அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி…
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 தொடர்பாக காணொலிக்காட்சி மூலம் இந்திய தேர்தல் ஆணையத்தால்
நடைபெற்ற அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சியில்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் கலந்து கொண்டார். உடன்
மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.