மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.வசந்தம் K.கார்த்திகேயன் MLA அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து, அண்ணாவின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 52வது நினைவுதினமான இன்று கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி நகர மந்தைவெளியில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.வசந்தம் K.கார்த்திகேயன் MLA அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து, அண்ணாவின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது .உடன் கழக நிர்வாகிகள்.