நங்காஞ்சியாறு அணையிலிருந்து திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட விவசாய நிலங்களின் பாசனத்திற்காக தண்ணீரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி அவர்கள் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி சு.மலர்விழி, அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், இடையக்கோட்டை அருகே நங்காஞ்சியாறு
அணையிலிருந்து திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட விவசாய நிலங்களின் பாசனத்திற்காக தண்ணீரை
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி அவர்கள் மற்றும் கரூர்
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி சு.மலர்விழி, அவர்கள் ஆகியோர்
திறந்து வைத்தனர். அருகில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு-
நங்காஞ்சியாறு வடிநிலக்கோட்டம்) திரு.கு.கோபி மற்றும் விவசாயிகள் உள்ளனர்.