தேனிமலையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்…
தேனிமலையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை அ,தி,மு,க,தெற்கு மாவட்டம் சார்பில் திருவண்ணாமலை
27-வது வார்டுக்கு உட்பட்ட தேனி மலையில் அ.தி.மு.க.
இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை
மகளிர் குழு பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மண்டல பொறுப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர். பா. மோகன்.
திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி. எஸ் .எஸ் கிருஷ்ணமூர்த்தி.
மாவட்ட கலைப் பிரிவு கூட்டுறவு கட்டிட சங்க தலைவர் டாக்டர். எம் பழனி மற்றும் கட்சி நிர்வாகிகள்.
கட்சி உறுப்பினர்கள். கட்சிப் பொறுப்பாளர்கள் உள்பட பலர் திரளான கலந்து கொண்டனர்.