திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு வேலாண்மைத்துறை இயக்குநர் திரு.வி.தட்சணாமூர்த்தி அவர்களுடன் மத்திய குழுவினர்கள்…
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு வேலாண்மைத்துறை இயக்குநர்
திரு.வி.தட்சணாமூர்த்தி அவர்களுடன் மத்திய குழுவினர்கள்
மண்டல அலுவலர் திரு.ரணன்ஜெய்சிங் (நெடுஞ்சாலை துறை
அமைச்சகம்), உதவி இயக்குநர் திரு.சுபம்கார்க்
(மத்திய மின் ஆணையம்), ஆணையர் (மீன்வளத்துறை)
திரு.பால்பாண்டியன் ஆகியோர்குழு புதுக்கோட்டை, தஞ்சாவூர்,
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, கடலூர் ஆகிய
மாவட்டங்களில் ஜனவரி மாதத்தில் பெய்த தொடர்மழையின்
காரணமாக சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் வருகைதந்த போது
மாவட்ட ஆட்சித்தவைலர் திரு.சு.சிவராசு அவர்கள்
பூங்கொத்து கொடுத்து வரவேற்ற போது
எடூத்தப்படம்.