தருமபுரியில் தமிழக முன்னால் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தை யொட்டி நான்கு ரோட்டில் உள்ள அண்ணாவின் திரு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் டி கே இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மலரஞ்சலி செலுத்திய போது…
தருமபுரியில் தமிழக முன்னால் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தை யொட்டி நான்கு ரோட்டில் உள்ள அண்ணாவின் திரு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் டி கே இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மலரஞ்சலி செலுத்திய போது எடுத்த படம்