சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம் சீரங்கன் தெரு பகுதியில் அமைந்துள்ள நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.