சென்னை வடபழினி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்ற 2021 திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா..
சென்னை வடபழினி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில்
நடைபெற்ற 2021 திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள்
பதவியேற்பு விழாவில் மறைந்த பின்னணி பாடகர் எ௭்.பி.பாலசுப்பிரமணியம்
அவர்களின் திருவுருவப்பட த்தினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை
அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜுஅவர்கள் திறந்து வைத்தார். அருகில்
இயக்குநர் திரு.பாக்யராஜ், திருமதி.எஸ்.பி.சைலகா, திரு.எஸ்.பி.பி.சரண்,
இசையமைப்பாளர்கள் திரு.தீனா, திரு.வாசுராவ் மர்றும் பலர் உள்ளனர்.