அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பாக நாகர்கோவில் புதுக்குடியிருப்பு சிஎஸ்ஐ கம்யூனிட்டி ஹாலில் வைத்து கண்பார்வையற்றோர் 30 குடும்பங்களுக்கு வீட்டு உபயோக மளிகை பொருட்கள் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர். P.சிவக்குமார் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பாக நாகர்கோவில் புதுக்குடியிருப்பு சிஎஸ்ஐ கம்யூனிட்டி ஹாலில் வைத்து கண்பார்வையற்றோர் 30 குடும்பங்களுக்கு வீட்டு உபயோக மளிகை பொருட்கள் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர். P.சிவக்குமார் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.