வேலூர் காட்பாடி ரயில்வே மேம்பாலம் புதுப்பித்து தொடர்பாகவும் பேருந்து லாரி போக்குவரத்து வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்ல அனுமதிப்பது தொடர்பாக…
வேலூர் காட்பாடி ரயில்வே மேம்பாலம் புதுப்பித்து தொடர்பாகவும் பேருந்து லாரி போக்குவரத்து வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்ல அனுமதிப்பது தொடர்பாக சாத்தியக் கூறுகளை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், காட்பாடி ரயில் நிலைய முதன்மை மண்டல பொறியாளர் அபிஷேக் மித்தன், காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன், ஆகியோர் நேற்று வருவாய் துறை போக்குவரத்து துறை நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.