சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில், புதியதாக துணை வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆன ஆலோசனைக் கூட்டம்.
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில், புதியதாக துணை வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆன ஆலோசனைக் கூட்டம் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான ரவிச்சந்திரன் தலைமையில் சேலம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.