கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கடலூர் விழுப்புரம் புதுவை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது …
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கடலூர் விழுப்புரம் புதுவை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இவ்விழாவில்அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் சரத்குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் உடன் கடலூர் மாவட்ட செயலாளர் கிழக்கு சக்கரவர்த்தி. விழுப்புரம் மாவட்ட செயலாளர் செந்தில் முருகன். மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன்.கடலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் துணை செயலாளர் ராமச்சந்திரன் திருக்கோவிலூர் மாவட்ட செயலாளர் ராஜா கடலூர் மாவட்ட செயலாளர் சூரிய பிரசாத் மாநில அவைத் தலைவர் புதுவை ராமகிருஷ்ணா விழுப்புரம் மாவட்ட செயலாளர் வடக்கு புருஷோத்தமன் கடலூர் மாவட்ட செயலாளர் மேற்கு ராஜசேகர் மாநில வழக்கறிஞர் அணி காரைக்கால் திருமுருகன்செயலாளர் உள்பட நகர ஒன்றிய பலர் கலந்து கொண்டனர்