இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் 3D தொழில்நுட்ப முக புனரமைப்பு, சோரியாக்ஸ் மருத்துவர்கள் சாதனை இன்று சென்னை அடையாறில் நடைபெற்ற சோரியாக்ஸ் மருத்துவர்களின் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் 3D தொழில்நுட்ப முக புனரமைப்பு, சோரியாக்ஸ் மருத்துவர்கள் சாதனை இன்று சென்னை அடையாறில் நடைபெற்ற சோரியாக்ஸ் மருத்துவர்களின் கருத்தரங்கு நடைபெற்றது இதில் தமிழகத்தில் இருந்து புகழ்பெற்ற பல் மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பல் மருத்துவர் முரளி கார்த்திக் முக குறைபாடுள்ளவர்கள் மருத்துவத்துறையில் 3D தொழில்நுட்பத்தில் புதுமையான முன்னேற்றங்கள் இருப்பதால் அதை சரி செய்வது குறித்து காத்திருக்கவும் கவலைப்படவோ இனி தேவை இல்லை அறுவை சிகிச்சை குணப்படுத்த லுக்கு குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு மற்றும் டாக்டர்களின் சுமையை குறைக்கும் குறைந்த உபகரணங்களேபோதுமானது என்றும் 3d அச்சிடப்பட்ட நோயாளிகள் பிரத்தியேக உயிருக்கு இணக்கமான டைட்டானியம் அலாய் உள் வைப்புகளை பயன்படுத்துதல் வடிவம் மற்றும் செயல்பாட்டை மீட்டமைக்க உதவுவதாகவும் அறுவை சிகிச்சை காரணமாக ஏற்படும் அபாயங்கள் கணிசமாக குறையும் மற்றும் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் மிகவும் செலவு குறைந்த தீர்வாக அமையும் என்றும் தெரிவித்தார் மேலும் வெகுவிரைவில் ஐதராபாத் மும்பை பெங்களூர்ஹோண்டா பெருநகரங்களிலும் முன்னோக்கி கொண்டு செல்லப் போவதாகவும் தெரிவித்தார் இந்த பல் மருத்துவர்களின் கருத்தரங்கில் பல் மருத்துவர்கள் கார்த்தி ,வெங்கடேசன் , முரளி மணி , சுப்ரா, தீபக்,உள்ளிட்ட மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்