வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், தலைமையில் நடைபெற்றது..
![]()
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், தலைமையில் நடைபெற்றது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் மற்றும் துணை ஆட்சியர் உள்ளனர்.
