திருநாவலூரில் 54 லட்சம் மதிப்பெட்டில் மருத்துவ மனை அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ. ஆ ஜெ.மணிக்கண்ணன்

Loading

திருநாவலூரில் 54 லட்சம் மதிப்பெட்டில் மருத்துவ மனை அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ. ஆ ஜெ.மணிக்கண்ணன்

 உளுந்தூர்பேட்டை ஜனவரி 25 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது அங்கு போதிய கட்டிட வசதி இல்லாததால் பொதுமக்கள் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆ ஜெ மணிக்கண்ணனிடம்  கோரிக்கை வைத்தனர் கோரிக்கை ஏற்று எம்எல்ஏ AJ. மணிக்கண்ணன் அரசு மருத்துவமனையை நேரில் சென்று ஆய்வு செய்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார் தமிழக அரசு அதைஏற்று ஒதுக்கீடு செய்தது அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை 54 லட்சம் மதிப்பீட்டில் எக்ஸ்ரே ஸ்கேன் சென்டர் கட்டிடத்தை எம்எல்ஏ மணிக்கணன் அடிக்கல் நாட்டினார் நிகழ்ச்சியின் போது திருநாவலூர் ஒன்றியம் பெருந்தலைவர் சாந்தி இளங்கோவன் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சொக்கநாதன் ஜெயராமன் திருநாவலூர் வட்டார மருத்துவ அலுவலர் செல்விமுன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் திமுக மாவட்ட நிர்வாகிகள் பழனி கிருஷ்ணமூர்த்தி செம்மனந்தல் கிளைக் கழக செயலாளர் சுந்தர் ஒன்றிய கவுன்சிலர் மணிகண்ணன் ஊராட்சி செயலாளர் ராஜராஜ சோழன் மற்றும் பழனிவேல் அரசு ஒப்பந்ததாரர்கள் தினேஷ் ராஜசேகர் மற்றும் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *