மதுரை மாவட்ட ஆட்சியர் புதிய கூடுதல் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் புதிய கூடுதல் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள்
குறைதீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த.அன்பழகன் அவர்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதி
ரூ.1 லட்சத்திற்கான கசோலையினை பயனாளிக்கு வழங்கினார்.