புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார்‌ பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்களை ஆட்சியர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்‌ வழங்கினார்‌.

Loading

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார்‌ பொருத்தப்பட்ட
மூன்று சக்கர வாகனங்களை ஆட்சியர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்‌ வழங்கினார்‌. உடன்‌ மாவட்ட
வருவாய்‌ அலுவலர்‌ பெ.வே.சரவணன்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்‌ எம்‌.சந்தோஷ்குமார்‌, மாவட்ட
மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலர்‌ கதிர்வேல்‌ உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *