தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தில் ரூ.2.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கட்டிடங்கள்…
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தில் ரூ.2.78 கோடி மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள 6 கட்டிடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) திரு.சி.ராஜேந்திரன் அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.இரா.தமிழ்ச்செல்வன் அவர்கள், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.டி.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில்
பெரம்பலூரில் உள்ள மின் பகிர்மான வட்டத்தில் திறந்து வைத்தார். உடன் தலைமை பொறியாளர் மா.வளர்மதி
கண்காணிப்பு பொறியாளர் மு.அம்பிகா உள்ளிட்ட பலர் உள்ளனர்.