வீரத்தமிழன் முத்துக்குமார் பதினோராம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தமிழர் கட்சி சார்பில் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
2009ஆம் ஆண்டுநடைபெற்ற இறுதிகட்ட போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி தன் உயிரை ஈழத்தமிழருக்கதன் உயிரை மாய்த்துக் கொண்ட வீரத்தமிழன் முத்துக்குமார் பதினோராம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழர் கட்சி சார்பில்ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான இசக்கி கார்வண்ணன் அவர்கள் தலைமையில்,நிர்வாகிகள் ஜோசப்ராஜன் மற்றும் இயக்குனரும் தமிழ் தேசியவாதிகளான புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.