விவசாயிகளுக்கான இரண்டு நாள்‌ இடைமுக பணிமனையை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ துவக்கி வைத்தார்‌.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, மத்திய பேருந்து நிலையம்‌ அருகில்‌ உள்ள கலையரங்கம்‌ புதிய திருமண
மண்டபத்தில்‌, வேளாண்மை விற்பனை மற்றும்‌ வணிகத்துறையின்‌ மூலம்‌ தமிழ்நாடூ நீர்பாசன
வேளாண்மை நவீன மயமாக்கல்‌ திட்டத்தின்‌ கீழ்‌ பொன்னனியாறு உபவடி நிலப்பகுதி புதிய
உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவன விவசாயிகளுக்கான இரண்டு நாள்‌ இடைமுக பணிமனையை
மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ துவக்கி வைத்தார்‌.

0Shares

Leave a Reply