வாகன விபத்தில்‌ இறந்த ஆயுதப்படை காவலரின்‌ பாரத ஸ்டேட்‌ வங்கி விபத்து காப்பீடு பாலிசி தொகை ரூ.30 லட்சத்துக்கான காசோலையை காவல்‌ ஆணையாளர்‌ அவர்கள்‌ இறந்த காவலரின்‌ குடும்பத்தினரிடம்‌ வழங்கினார்‌.

Loading

வாகன விபத்தில்‌ இறந்த ஆயுதப்படை காவலரின்‌ பாரத
ஸ்டேட்‌ வங்கி விபத்து காப்பீடு பாலிசி தொகை ரூ.30
லட்சத்துக்கான காசோலையை காவல்‌ ஆணையாளர்‌
அவர்கள்‌ இறந்த காவலரின்‌ குடும்பத்தினரிடம்‌ வழங்கினார்‌.

செங்கல்பட்டு மாவட்டம்‌, மதுராந்தகம்‌, மெய்யூரில்‌ வசித்து வந்த ராம்கி,
வ/31, த/பெ.அன்பழகன்‌ என்பவர்‌ 2013ம்‌ ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில்‌
இரண்டாம்‌ நிலைக்‌ காவலராக பணிக்கு சேர்ந்து, சென்னை டபபெருநகர காவல்‌
ஆயுதப்படையில்‌ பணிபுரிந்து வந்தார்‌. ராம்கி கடந்த 03.5.2020 அன்று இரவு பணி
முடித்து, மதுரவாயல்‌ பைபாஸ்‌ சாலை, முடீச்சுர்‌ அருகே இருசக்கர வாகனத்தில்‌
சென்று கொண்டிருந்தபோது, கார்‌ மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்‌.
இறந்த காவலர்‌ ராம்கி பாரத ஸ்டேட்‌ வங்கியில்‌ காவல்துறையினருக்கான (1]
திட்டத்தில்‌ சேர்ந்து, சம்பள கணக்கை வரவு வைத்திருந்தார்‌. இவருக்கு
திருமணமாகி காவ்யா என்ற மனைவி உள்ளார்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *