பெருங்குடி 30 ஆண்டுகால கனவாகிய பிரதான தேவையான சாலை வசதியை ஏழு நகர் குடியிருப்போர் நல சங்கதின் கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றித் தந்த அதிமுக மாவட்ட செயலாளர்..
சென்னை: பெருங்குடி 30 ஆண்டுகால கனவாகிய பிரதான தேவையான சாலை வசதியை ஏழு நகர் குடியிருப்போர் நல சங்கதின் கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றித் தந்த அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.P கந்தன் மற்றும் அ.தி.மு.க அனைத்து நிர்வாகிகளுக்கும், ஏழு நகர் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதி வாழ் மக்கள் சார்பாக நலச் சங்கத்தின் தலைவரும் சமூக சேவகருமாகிய டாக்டர். ரியல் ம.ரஜினி அவர்கள் நன்றி தெரிவித்தார்.மேலும் இப்பகுதியில் நடக்கும் ஒவ்வொரு நல் நிகழ்வுகளுக்கும் உறுதுணையாக இருந்து முன்னெடுத்துச் செல்லும் திரு.ரஜினி அவர்களுக்கு பகுதிவாழ் மக்கள் தம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள். கலைவேந்தன், புருஷோத்தமன்,புஷ்பராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.