தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழா…
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி
அவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.உடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்
திருமதி.பா.கீதா, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கீதா, தனி வட்டாட்சியர் திரு.சரவணன் ஆகியோர் உள்ளனர்.