சித்த மருத்துவ பிரிவு கட்டடத்தினை திறந்து வைத்தார் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜறயபாஸ்கர் அவர்கள்….
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜறயபாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம்,
இலுப்பூர் அரசு மருத்துவமனையில் புதிய சித்த மருத்துவ பிரிவு கட்டடத்தினை திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.