ஆட்டோவில் பயணி தவற விட்ட 50 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை நேர்மையாக உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஒட்டுநரை நேரில் அழைத்து காவல் ஆணையாளர் கேடயம் மற்றும் வெகுமதி வழங்கி கெளரவித்தார்.
சூரோம்பேட்டை பகுதியில் ஆட்டோவில் பயணி தவற விட்ட 50 சவரன்
தங்க நகைகள் அடங்கிய கைப்பையை நேர்மையாக உரிமையாளரிடம்
ஒப்படைத்த ஆட்டோ ஒட்டுநரை குடும்பத்தினருடன் நேரில் அழைத்து காவல்
ஆணையாளர் கேடயம் மற்றும் வெகுமதி வழங்கி கெளரவித்தார்.