மனித நேய வார நிறைவு விழாவில் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா, அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், பூவாணிபட்டு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி
வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற மனித நேய வார நிறைவு
விழாவில் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.த.ரத்னா, அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.