சின்னம்மா அவர்கள் பூரனகுணமடைந்து கழக பணியாற்ற வேண்டி ஆலந்தூர் கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

Loading

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் ஆலந்தூர் பகுதி கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ம.கரிகாலன் தலைமையில் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் பூரனகுணமடைந்து கழக பணியாற்ற வேண்டி ஆலந்தூர் கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது ஆலந்தூர் புதுபேட்டை தெருவில் அமைந்துள்ள சுந்தர விநாயகர் ஆலயத்தில் புறப்பட்டு எம்.கே.என் சாலை வழியாக ஆலயம் வந்தடைந்தது இதில் ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் எ.என்.லட்சுமிபதி தாம்பரம் நாராயணன் மாநில மாணவர் அணி இணை செயலாளர் கே.சரவணன் மாவட்ட துணை செயலாளர் சீ.வேம்பரசன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி கண்டோன்மெண்ட் மதியழகன் மாவட்ட பிரதிநிதி சுபா பொதுக்குழு உறுப்பினர் மணப்பாக்கம் டி.ரவி ஒன்றிய துணை செயலாளர் திருவேங்கடம் பகுதி இணை செயலாளர் சதாசிவம் இளைஞர் பாசறை செயலாளர் சதீஷ் இளம் பெண்கள் பாசறை அபிநதியா வட்ட செயலாளர்கள் அன்பரசு மார்கெட் முருகன் உழைப்பாளி பாஸ்கர் வி.எஸ்.சதீஷ் சுமோ பழனி என கழக நிர்வாகளும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *