ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமான மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) தெரிவுசெய்யப்பட்டு அதற்குறிய பாராட்டு கேடயத்தை மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) குமார் அவர்களிடம் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் திருமதி.பி.உமாமகேஸ்வரி. அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில்
ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமான மாவட்டப்
பதிவாளர் (தணிக்கை) தெரிவுசெய்யப்பட்டு அதற்குறிய பாராட்டு கேடயத்தை மாவட்டப் பதிவாளர்
(தணிக்கை) குமார் அவர்களிடம் வழங்கினார். உடன் மாவட்ட தமிழ் வளர்ச்சி
உதவி இயக்குநர் நாகராசன் உள்ளார்.