அண்ணல்‌ காந்தியடிகள்‌ நினைவு நாள்‌ நாடு முழுவதும்‌ தியாகிகள்‌ தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Loading

அண்ணல்‌ காந்தியடிகள்‌ நினைவு நாள்‌ நாடு முழுவதும்‌
தியாகிகள்‌ தினமாக அனுசரிக்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌
தியாகிகள்‌ நினைவாக தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும்‌ நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராச அவர்கள்‌ தலைமையில்‌
நடைபெற்றது.

0Shares

Leave a Reply