1 லட்சத்து 49 ஆயிரத்து 789 பயனாளிகளுக்கு ஆண்களுக்கு வேட்டி துண்டு,பெண்களுக்கு பருத்தியால் ஆன சேலையும் மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு கேபி அன்பழகன் அவர்கள் வழங்கினார் .
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழ்நாடு தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம்
தருமபுரியில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட ஆண்கள் பென்கள் என 1 லட்சத்து 49 ஆயிரத்து
789 பயனாளிகளுக்கு ஆண்களுக்கு வேட்டி துண்டு,பெண்களுக்கு பருத்தியால் ஆன சேலையும் மாண்புமிகு உயர்கல்வி மற்றும்
வேளாண்மைத்துறை அமைச்சர் திரு கேபி அன்பழகன் அவர்கள் வழங்கினார் . உடன் மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.க.இராமமூர்த்தி, சார் ஆட்சியர் திரு.மு.பிரதாப் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் திரு.தொ.மு.நாகராஜன்,
மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.கே.வி.இரங்கநாதன், தொழிலாளர் நல இணை ஆணையர் திரு.ரமேஷ், உதவி ஆணையர்
திருமதி இந்தியா ஆகியோர் உள்ளனர்.