புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இந்தியன் ரெட் கிராஸ் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது…

Loading

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இந்தியன் ரெட் கிராஸ் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது கடந்த 40 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட தலைவர் சீன சின்னப்பா செயலாளர் ராஜாமுகமது பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது கூட்டத்தில் வரவு செலவு கணக்கு சரி பார்க்கப்பட்டது கடந்த பல மாதங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் மற்றும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தியன் ரெட்கிராஸ் குழுவினர் நேரில் சென்று பல்வேறு உதவிகளை செய்து வந்தது அதேபோல ஆலங்குடி கிளை இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு வீடு வீடாக சென்று முக கவசம் துண்டுபிரசுரம் கபசுர குடிநீர் ஆகியவை வழங்கினார்கள் ஆலங்குடி கிளை ரெட்கிராஸ் சங்க செயலாளர் முருகன் தலைவர் தனிஸ்லாஸ் துணைத்தலைவர் டாக்டர் முத்தையா ஜெயச்சந்திரன் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து பாராட்டப்பட்டது அதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது மேலும் இந்தியன் ரெட் கிராஸ் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டன இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் விருதுகள் வழங்கப்பட்டன இந்த விருதுகளை மாவட்ட தலைவர் சீனு சின்னப்பா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயலட்சுமி சங்க செயலாளர் ராஜாமுகமது விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நாக தர்ஷினி முதல் இடத்திலும் பவதாரணி மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்றுள்ளார்கள் அவர்களுக்கு பரிசும் விருதுகளும் மாணவிகளுக்கு வழங்கினார்கள் மாவட்ட விவசாய சங்க தனபதி மாவட்டநாணயவியல் சங்க தலைவர் பஷீர் முகமது ஜே ஆர் சி கன்வீனர் தமிழ்ச்செல்வன் ஆலங்குடி கிளை ரெட்கிராஸ் சங்க செயலாளர் முருகன் துணை தலைவர் டாக்டர் முத்தையா முத்துராமன் லட்சுமி நாராயணன் முருகேசன் சிவானந்தன் மூர்த்தி மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *