தைப்பூச ஜோதி தரிசனப்பெருவிழா நடைபெறவுள்ள சத்தியஞானசபையில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி, அவர்கள் ஆய்வு
கடலூர் மாவட்டம் வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப்பெருவிழா நடைபெறவுள்ள
சத்தியஞானசபையில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி, அவர்கள் ஆய்வு
மேற்கொண்டார்.