தலைவாசலில் ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடினர்.

Loading

நம் நாட்டின் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தினவிழா நடைபெற்றது இதில் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி அவர்கள் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார் . தலைவாசல் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அஞ்சலை ராமசாமி, தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் , கௌதம் , ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் , வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் ஆகியோர் கலந்துகொண்ட இனிப்புகளை வழங்கி வழங்கினார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *