குடியரசு தினத்தன்று அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் தேசியத் தலைவர் லயன் டாக்டர் எஸ். இராஜேந்திரன் கொடியேற்றி மாணவர்களுக்கு நோட்புக், பென்சில், இனிப்புகள் வழங்கினார்.
ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் தேசியத் தலைவர் லயன் டாக்டர் எஸ். இராஜேந்திரன் கொடியேற்றி மாணவர்களுக்கு நோட்புக், பென்சில், இனிப்புகள் வழங்கினார் .