கன்னியாகுமரி மாவட்டம்‌, நாகர்கோவில்‌, அறிஞர்‌ அண்ணா விளையாட்டரங்க மைதானத்தில்‌ 72-வது குடியரசு தின விழா மிகச்‌ சிறப்பாக நடைபெற்றது.

Loading

கன்னியாகுமரி மாவட்டம்‌, நாகர்கோவில்‌, அறிஞர்‌ அண்ணா விளையாட்டரங்க
மைதானத்தில்‌ 72-வது குடியரசு தின விழா மிகச்‌ சிறப்பாக நடைபெற்றது.
விழாவில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌ தேசியக்கொடியினை
ஏற்றி வைத்து, காவல்‌ துறை, ஆயுதப்படை, ஊர்காவல்படையினரின்‌ அணிவகுப்பு மரியாதையை
ஏற்றுக்கொண்டார்கள்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *