கடலூர் மாவட்டம் சுவாமி சகஜானந்தூ அவர்களின் பிறந்த நாளை முள்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருசந்திரசேகர் சாகமூரி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கடலூர் மாவட்டம் சுவாமி சகஜானந்தூ அவர்களின் பிறந்த நாளை முள்னிட்டு
சிதம்பரத்தில் உள்ள மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட
ஆட்சித்தலைவர் திருசந்திரசேகர் சாகமூரி அவர்கள் மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினார்.