மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இ.சாய் சரண் தேஜஸ்வி, அவர்கள் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 72-வது இந்திய குடியரசு தினவிழாவில்,
மாவட்ட வருவாய் அலுவலர் திரு. க.ரமேஷ் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இ.சாய் சரண் தேஜஸ்வி, அவர்கள்
முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.