புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின்‌ நினைவிடம்‌ திறப்பு விழாவில்‌ கலந்து கொள்வதற்காக, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நகர அ.இ.அ.தி.மு.க சார்பிலும்‌, இராஜாக்கமங்கலம்‌ ஒன்றியம்‌ சார்பிலும்‌ செல்லும்‌ அ.இ.அ.தி.மு.கவினர்‌ 2 பேருந்துகளில்‌ நாகர்கோவில்‌ நாகராஜா காவில்‌ திடலிலிருந்து புறப்பட்டு சென்றனர்‌.

Loading

சென்னையில்‌ நடைபெறும்‌ மான்புமிகு முள்னாள்‌ முதலமைச்சர்‌ புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின்‌ நினைவிடம்‌ திறப்பு விழாவில்‌ கலந்து கொள்வதற்காக,
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நகர அ.இ.அ.தி.மு.க சார்பிலும்‌, இராஜாக்கமங்கலம்‌ ஒன்றியம்‌ சார்பிலும்‌ செல்லும்‌ அ.இ.அ.தி.மு.கவினர்‌ 2 பேருந்துகளில்‌
நாகர்கோவில்‌ நாகராஜா காவில்‌ திடலிலிருந்து புறப்பட்டு சென்றனர்‌. இதனை மாநகர செயலாளர்‌ திரு.சந்துரு, மாவட்ட துணை செயலாளர்‌ திரு.அ.ராஜன்‌ எக்ஸ்‌ எம்‌.எல்‌.ஏ,
அண்ணா தொழிற்சங்க செயலாளர்‌ திரு.சுகுமாறன்‌, மாநகர கழக பொருளாளர்‌ திரு.ஜெயகோபால்‌, மாநகர பேரவை செயலாளர்‌ திரு.வேலாயுதம்‌, இராஜாக்கமங்கலம்‌ ஒன்றிய கழக செயலாளர்‌ திரு.வீராசாமி, புத்தளம்‌ பேரூர்‌ கழக செயலாளர்‌ திரு.சிவகந்தள்‌, மேலகிருஷ்ணன்புதூர்‌ ஊராட்சி மன்ற பொறுப்பாளர்‌ திரு.முருகள்‌ ஆகியோர்‌ வழியனுப்பி வைத்தனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *