திண்டல் அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற சமபந்தி விருந்தில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள்,
குடியரசு தின விழாவினையொட்டி ஈரோடு மாவட்டம்,
திண்டல் அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக
நடைபெற்ற சமபந்தி விருந்தில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களை
வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி.தங்கதுரை,
மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.கவிதா,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
அலுவலர் திருமதி.வாணிலட்சுமி ஜெகதாம்பாள் உட்பட பலர் உள்ளனர்.