ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் 160 பயனாளிகளுக்கு ரூ.2.00 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் திரு. சேவூர் எஸ். இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி, ஆரணி கூட்டுறவு நகர
வங்கியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் 160 பயனாளிகளுக்கு
ரூ.2.00 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்
துறை அமைச்சா் திரு. சேவூர் எஸ். இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி,செய்யாறு சட்டமன்ற உறுப்பினா்
திரு. தூசி கே. மோகன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரா திரு. வி. பன்னண்செல்வம்,
கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர் திரு. க. ராஜ்குமார், ஆரணி கூட்டுறவு நகர
வங்கித் தலைவர் திரு. ௮, அசோக்குமார், செய்யாறு சரக துணைப் பதிவாளா்
திரு. மு. கமலக்கண்ணன், இயக்குநர்கள், வங்கி அலுவலா்கள், பணியாளார்கள், உள்ளாட்சிப்
பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொது மக்கள்
கலந்து கொண்டனர்.