பள்ளிகல்வித்துறை மற்றும்‌ தேசிய தொழில்நுட்ப கழகம்‌ இணைந்து, அரசு மேல்நிலைப்பள்ளிகளில்‌ பயிலும்‌ 11-ம்‌ வகுப்பு மாணவ, மாணவியருக்காக நடத்தும்‌ பட்ட நுழைவு தேர்வு…

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, பள்ளிகல்வித்துறை மற்றும்‌ தேசிய தொழில்நுட்ப கழகம்‌ இணைந்து, அரசு மேல்நிலைப்பள்ளிகளில்‌ பயிலும்‌ 11-ம்‌ வகுப்பு மாணவ, மாணவியருக்காக நடத்தும்‌ பட்ட நுழைவு தேர்வுக்கு பயிற்சி அளிக்க தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும்‌ தேர்வு இ.ஆர்‌.மேல்நிலைப்பள்ளியில்‌ நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடூத்தப்படம்‌ அருகில்‌ மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ திரு.ரெ.அறிவழகன்‌ உடன்‌ உள்ளார்‌.

0Shares

Leave a Reply