தூத்துக்குடி மாவட்டம்‌ மேலத்தட்டப்பாறையில்‌ வீரபாண்டிய கட்டபொம்மன்‌ 262வது பிறந்தநாள்‌, திருமலைநாயக்கர்‌ 448 வது பிறந்தநாள்‌, நினைவுகூறும்‌ வகையில்‌…

Loading

தூத்துக்குடி மாவட்டம்‌ மேலத்தட்டப்பாறையில்‌ வீரபாண்டிய கட்டபொம்மன்‌ 262வது
பிறந்தநாள்‌, திருமலைநாயக்கர்‌ 448 வது பிறந்தநாள்‌, நினைவுகூறும்‌ வகையில்‌
நடை பெற்ற மாட்டுவண்டி பந்தயத்தினை மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை
அமைச்சர்‌ திரு. கடம்பூர்‌ செ.ராஜூ அவர்கள்‌ கொடியசைத்து துவக்கி வைத்தார்‌. அருகில்‌
மாவட்ட அறங்காவலர்‌ குழுத்தலைவர்‌ திரு.மோகன்‌ முக்கிய பிரமுகர்கள்‌ மெடிக்கல்‌
விஜயக்குமார்‌, திரு.திருப்பாற்கடல்‌, திரு.சண்முகம்‌ மல்லுச்சாமி தட்டப்பாறை
விநாயகம்‌,மற்றும்‌ முக்கிய பிரமுகர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply