சுகாதாரத்துறையின் சார்பில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் வழங்கினார்கள்.
![]()
அரியலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் வழங்கினார்கள். உடன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் அவர்கள் உளளார்.
