கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நிவர் புயல் முண்ணனெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆய்வுக்கூட்டம்…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நிவர் புயல் முண்ணனெச்சரிக்கையாக
மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை
முகமை, கூடுதல் செயலர், புதுடில்லி முனைவர் திரு.வெ.திருப்புகழ் அவர்கள்
மற்றும் கேசிய பேரிடர் மேலாண்மை முகமை, இணை ஆலேோசகர், முனைவர்
துரு.பவன்குமார்சிங் அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திர சேகர்
சாகமூரி அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன்
ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது