திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி
ஒன்றியத்தில், செய்தி மக்கள் தொடர்புத்
துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின்
சாதனைகளை விளக்கும் புகைப்படக்கண்காட்சி
நடத்தப்பட்டது. இப்புகைப்படக்கண்காட்சியை
ஏராளமான பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும்,
சமூக இடைவெளியை கடைபிடித்தும்
பார்வையிட்டனர்.