கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான சுருக்கமுறை திருத்தம் 2021- இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் வெளியிட்டார்.
கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான சுருக்கமுறை திருத்தம் 2021-
இறுதி வாக்காளர் பட்டியல் தேசிய சமாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின்
பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள்
வெளியிட்டார்.