மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2021 ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அங்கிகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன் அவர்கள் வெளியிட்டார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2021 ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர்
பட்டியலை அங்கிகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரநிதிகள் முன்னிலையில் மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன் அவர்கள் வெளியிட்டார். மாவட்ட
வருவாய் அலுவலர் திருமதி.ஜி.செந்தில்குமாரி அவர்கள் உடன் உள்ளார்.