பேருந்து ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய போது
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மத்திய பேருந்து நிலையத்தில் 32-வது சாலை பாதுகாப்பு
மாதத்தினையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் வட்டார
போக்குவரத்துக் கழகமும் இணைந்து துண்டு பிரசுரத்தை பேருந்து ஓட்டுநர்களுக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு அவர்கள் வழங்கி
விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்தப்படம். அருகில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்
கழகம்(கும்ப)லிட்., திருச்சி மண்டல பொது மேலாளர் திரு.ராஜ்மோகன், போக்குவரத்து
துணை ஆணையர் திரு.ந.அழகரசு, ஸ்ரீரங்கம் திரு.பி.பிரபாகர், திருச்சிராப்பள்ளி மேற்கு
திரு.ஆர்.வெங்கடகிருஷ்ணன், திருச்சிராப்பள்ளி கிழக்கு திரு.கே.கெஜபதி, திருச்சி மாநகர
காவல்துறை உதவி ஆணையர் (போக்குவரத்து) திரு.விக்னேஷ்வரன், போக்குவரத்துக்கழக
துணை மேலாளர் திரு.ரெங்கராஜன், உதவி கிளை மேலாளர் திரு.மகேந்திரன்,
திரு.சரவணன், போக்குவரத்துக்கழக அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.