பாசன பகுதிகளுக்கான தண்ணீரினை மதகு அணையிலிருந்து கிருதுமால்‌ கால்வாயில்‌ மாண்புமிகு பால்வளம்‌ மற்றும்‌ பால்பண்ணை வளர்ச்சித்துறை அமைச்சா்‌ திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்கள்‌ தண்ணீர்‌ திறந்துவைத்தார்‌.

Loading

வைகை ஆற்றிலிருந்து விருதுநகர்‌ மாவட்ட திருச்சுழி வட்டத்திலுள்ள பாசன பகுதிகளுக்கான தண்ணீரினை மதகு அணையிலிருந்து
கிருதுமால்‌ கால்வாயில்‌ மாண்புமிகு பால்வளம்‌ மற்றும்‌ பால்பண்ணை வளர்ச்சித்துறை அமைச்சா்‌ திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்கள்‌
தண்ணீர்‌ திறந்துவைத்தார்‌. மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.த.அன்பழகன்‌ விருதுநகர்‌ மாவட்ட
ஆட்சித்தலைவர்‌ திரு.கண்ணன்‌ மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.வி.வி.இராஜன்செல்லப்பா ஆகியோர்‌ உடன்‌
உள்ளனர்‌.

0Shares

Leave a Reply